Saturday, 22 May 2010

மணல் அரிப்பு

டீச்சர்: மணல் அரிப்பை தடுக்க என்ன செய்யவேண்டும்!
ஸ்டுடென்ட்: மணலுக்கு சொரிஞ்சு விட்டு நைசில் பௌடர் போட வேண்டும்
டீச்சர்: ???